Slide SERTAI KAMI SUMBANGAN SERTAI KAMI SUMBANGAN

Berita Gerakan

வசதி குறைந்தவர்களுக்கு 100 உணவு பொட்டலங்கள்

Ogo 7, 2021

கோலாலம்பூர் ஆக 7
பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 100 உணவு பொட்டலங்களை கெராக்கான் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் வழங்கினார்.

வீடு வசதியின்றி சுற்றித்திரியும் இந்த மக்கள் அன்றாட உணவிற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று சௌ கிட் பப்ளிக் பேங்க் வட்டாரத்திலுள்ள இந்த வசதி குறைந்தவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கட்சித் தலைமைக்கும் தொடங்கிய உதவித் திட்டத்தின் கீழ் இந்த அடிப்படை உதவிகள் வசதி குறைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடு தழுவிய நிலையில் இன பாகுபாடின்றி கெராக்கான் இந்த உதவிகளை செய்து வருவதாக அவர் சொன்னார்.
அதேவேளையில் இந்த சமூகத்தினருக்கு நிதி உதவி மட்டும் வீட்டு வசதிகளை அரசாங்கம் செய்து தர வேண்டும் என டத்தோ டோமினிக் கோரிக்கை விடுத்தார்.

内裤反着穿也是新

内裤反着穿也是新

一次的选举,三任的首相。 这不仅在我国是史无前例,相信翻看了世界历史,也可说是几乎无迹可寻.

baca lagi