Berita Gerakan

தடுப்பூசி விவகாரத்தில் அரசாங்கத்தை குறை கூராதே

Jun 10, 2021

கோலாலம்பூர் ஜூன் ௧௦ தேசிய தடுப்பூசி திட்டம்

குறித்து அரசாங்கத்தைக் குறைக் கூறி வருவதை எதிர்கட்ச்ஹிகல் தவிர்க்க வேண்டும் என கெராக்கன்உதவித் தலைவர் டத்தோ பரமேஷ்வரன் வலியுறுத்தினார்.

நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குறி வருவதில் உண்ணாமை என அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டட தடுப்பூசி திட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

நாடு முழுவதும் அதிகமான தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.